Sbs Tamil - Sbs
இலங்கை: திருகோணமலையில் புத்தர் சிலை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:46
- More information
Informações:
Synopsis
திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர் மீண்டும் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை நிறுவுவதற்கு அனுமதியளித்துள்ளார்கள். இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.