Sbs Tamil - Sbs
சிட்னி விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும் கருவிலிருந்த குழந்தையும் மரணம்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:36
- More information
Informações:
Synopsis
சிட்னி Hornsby விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.