Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் புகலிடம்: கொள்கை, நடைமுறை மற்றும் தனிமனித தாக்கம்

Informações:

Synopsis

அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.