Sbs Tamil - Sbs
சம்மதம் பெறாமல் செக்ஸ் வைத்தால் என்ன சிக்கல் வரலாம்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:11:56
- More information
Informações:
Synopsis
பாலியல் உறவில் ஈடுபட அனுமதிப்பது அல்லது முடிவு செய்வது அல்லது sexual consent வழங்குவது – ஒருவரின் அடிப்படை உரிமை என்று பார்க்கப்படும் நிலையில், சம்மதமின்றி உறவில் ஈடுபடுவது ஏற்படுத்தும் சிக்கல்களை விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.