Sbs Tamil - Sbs
ஏன் பலரும் மருத்துவ Specialistகளை பார்ப்பதை தள்ளிப்போடுகின்றனர்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:11:43
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலியாவில் ஒருவர் மருத்துவத் துறையில் நிபுணர் ஒருவரை – Specialist ஒருவரை பார்க்க விரும்பினாலும் அதை பலர் தாமதப்படுத்துகின்றனர். அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஒரு ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.