Sbs Tamil - Sbs
யோகாவின் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன? கற்பதால் பலன் என்ன?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:16:13
- More information
Informações:
Synopsis
சர்வதேச யோகா தினம் சனிக்கிழமை (21 ஜூன்) கொண்டாடப்படும் நிலையில் யோகா குறித்து உரையாடுகிறார் யோகா கலையை கற்றுகொடுக்கும் ஆசிரியரான அனந்தநடராஜா பகீரதன் அவர்கள். ஆஸ்திரேலியாவின் கட்டிடக்கலைத் துறையில் 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட பகீரதரன் அவர்கள் யோகா கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.