Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

Informações:

Synopsis

இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை; வளர்ச்சி பெற்று வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை; 35 ஆண்டுகளுக்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பலாலி அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.