Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியா முழுவதும் தட்டம்மை(Measles) தொற்று அதிகரிப்பு!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:21
- More information
Informações:
Synopsis
நாடு முழுவதும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு Measles-தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.