Sbs Tamil - Sbs

வேலையற்றோர் விகிதம் குறைகிறது - வட்டி விகிதம் குறையுமா?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் வேலையற்றோர் விகிதம் நிலையாக உள்ளதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 89,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்றும் இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விட மிகவும் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.