Sbs Tamil - Sbs

நான்கு வங்கிகளின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டன!

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய மக்களில் 31,000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி தொடர்பான Passwordகள் திருடப்பட்டுள்ளன. Computers, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றவர்களை குறிவைத்து அவர்களின் passwordகள் ஒட்டு மொத்தமாக திருடப்படுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.