Sbs Tamil - Sbs

‘லிபரல் கட்சியின் கொள்கைகள் இவை’ - Jacob Vadakkedathu (Liberal)

Informações:

Synopsis

மலையாளி பின்னணி கொண்ட ஜேக்கப் வடக்கெடத்து அவர்கள் ஆஸ்திரேலிய தலைநகர் ACT யிலிருந்து லிபரல் கூட்டணியின் செனட் வேட்பாளராக போட்டியிடுகிறார். பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் குடியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட லிபரல் கட்சிக் கொள்கைகள் குறித்து அவருடன் உரையாடுகிறார் SBS மலையாளம் ஒலிபரப்பின் Deeju Sivadas.