Sbs Tamil - Sbs
காப்பீட்டுக் கட்டணம் Insurance ஏன் உயர்ந்துகொண்டே இருக்கிறது?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:42
- More information
Informações:
Synopsis
2024 ஆம் ஆண்டில் Insurance காப்பீட்டு நுகர்வோரின் பிரீமியம் கூர்மையான உயர்வைக் கண்டதால் காப்பீட்டு நிறுவங்களின் லாபம் உயர்ந்துள்ளதாக காப்பீட்டுத் துறையின் KPMG வருடாந்திர மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது. SBS News-இற்காக Sydney Lang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி