Sbs Tamil - Sbs
லேபரின் சோலார் பேட்டரி கொள்கையும், பிற கட்சிகளின் எரிசக்தி கொள்கையும்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:04
- More information
Informações:
Synopsis
லேபர் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வீடுகளில் சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சேமிக்க பேட்டரிகளை ஒருவர் வாங்கும்போது அரசு 30% மானியம் வழங்கும் என்று லேபர் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் எரிசக்தி விலை குறைப்பில் லிபரல்-நேஷனல் எனும் Coalitionயின் பார்வை, கிரீன்ஸ் கட்சியின் பார்வை என்ற தகவல்களோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சி.