Sbs Tamil - Sbs
Pink Sari நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:10:48
- More information
Informações:
Synopsis
பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இதனை முன்னிட்டு Pink Sari அமைப்பு பிப்ரவரி 9-ஆம் தேதி ஒரு விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நடைபயணம் குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி வெங்கட்ராமனுடன் உரையாடுகிறார் செல்வி.