Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியா அறிவோம்: “The Big Penguin”

Informações:

Synopsis

டாஸ்மேனியா மாநிலத்தின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பென்குயின் என்கிற நகரத்தின் வரலாற்றையும், அந்த நகரத்தில் இருக்கும் The Big Penguin சிலையின் வரலாற்றையும், அங்குச் சென்றால் என்னென்ன சுவையான அம்சங்களையெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை தருகிறார் உயிர்மெய்யார்.