Sbs Tamil - Sbs
ஊட்டச்சத்து மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு வருகிறது - ஏன்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:50
- More information
Informações:
Synopsis
Vitamin B6 அதிக அளவில் உள்ள சில ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்குவதில் கட்டுபாட்டை பரிந்துரைக்கும் ஒரு இடைக்கால அறிக்கையை Therapeutic Goods Administration (TGA) வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.